பிடித்த எழுத்தாளர்
தமிழில் சமகால எழுத்தின் மீது என் அதிருப்தியை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் ஓரிருவர் என் மனம் கவர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் என். விநாயக முருகன். ஏற்கனவே இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இவரது எழுத்தை முகநூலில் படித்துக் கொண்டிருக்கிறேன். இவரது கவிதைகளும் எனக்குப் பிடிக்கும். உரைநடை அதை விடப் பிடிக்கும். இவர் எழுத்தில் உள்ள பகடி அலாதியானது. பகடி செய்வது தான் மிகப் பெரிய பிரச்சினை. சிலர் பகடி என்று நினைத்துக் கொண்டு … Read more