இசைக் கடவுள்…
அல்ஜீரியாவில் கபீலியா என்று ஒரு பகுதி இருக்கிறது. அங்கே சுதந்திரப் போராட்டம் நடந்தது. அந்தப் பிராந்தியத்தில் அரபி மொழி பேசினால் அபராதம் விதிக்கப்படும். கபீலிய மொழி தடை செய்யப்பட்ட மொழியாக இருந்தது. உதாரணமாக, தமிழ் நாட்டில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படும் என்றால் என்ன நிலைமை என்று யோசித்துப் பாருங்கள். இதையெல்லம் என்னுடைய கலகம் காதல் இசை என்ற நூலில் எழுதி இருக்கிறேன். சரி… விஷயத்துக்கு வருகிறேன். கபீலியாவில் ஷாப் ஹாஸ்னி பிரபலமாக இருந்தார். நீங்கள் நாட்டை … Read more