கொண்டாட்டம்

என் அன்றாடச் செலவு மிகவும் கம்மி.  எப்போதும் கணினியில் தட்டச்சு செய்து கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கும் ஒருவனுக்கு என்ன செலவு இருக்க முடியும்?  ஆனாலும் அன்றாடச் செலவுக்குக் கொஞ்சம் காசு தேவை தானே?  மாதாமாதம் அனுப்பும் நண்பர் சென்ற மாதம் அனுப்பவில்லை.  நிலைமை மோசமாகி விட்டது.  பல ஊடக நண்பர்கள், “நீங்கள் பணம் கேட்டு எழுதுகிறீர்களே, பணம் அனுப்புகிறார்களா?” என்று கேட்கிறார்கள்.  அனுப்புகிறார்கள்.  மாதம் 200 ரூ அனுப்பும் ஒரு நண்பர்.  மாதம் 500 ரூ … Read more