அற்புதத் தருணம்…
இத்தனை நாள் பட்ட கஷ்டம் முடிவுக்கு வந்து விட்டது. எக்ஸைல் எடிட்டிங் முடிந்து விட்டது. மொத்தம் 1300 பக்கங்கள். இப்படிப்பட்ட தருணத்தை குடித்துக் கொண்டாடுவதே என் வழக்கம். கைவசம் ரெமி மார்ட்டினும் ஒயினும் உள்ளது. ஆனாலும் என் (வளர்ப்பு) மகள் பூஜா வீட்டுக்கு வருவதால் கொண்டாட்டத்தை ஒத்தி வைத்து விட்டேன். பூஜா பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன். யாருக்கு ஞாபகம் இருக்கிறதோ! இந்தக் கொண்டாட்டத்தை சனிக்கிழமைக்கு ஒத்தி வைத்து விட்டேன். ராஜேஷ் சென்னை வருகிறார். அராத்துவும் … Read more