இம்சை அரசன்
காலையில் நாலரை மணிக்கு எழுந்து விடுவேன். உடனே தியானம். பிறகு இஞ்சியை நறுக்கி இஞ்சி சாறு. கொஞ்ச நேரம் படிப்பேன். ஆறு மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்கா. ஒன்றரை மணி நேரம் நடை. பத்து நிமிடம் பிராணாயாமம். சரியாக எட்டு மணிக்கு நானும் ராகவனும் மகாமுத்ராவில் காஃபி குடிப்போம். ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலுக்கு இப்போது குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒன்பது மணிக்கு வீடு திரும்பியதும், உடனடியாக ஃப்ரீஸரில் இருக்கும் சுறா மீன் துண்டுகளை எடுத்து வெளியே வைத்து விடுவேன். … Read more