மயன் மாளிகை (3)

சென்ற மாதம் நடந்த வாசகர் வட்ட சந்திப்புக்கு புதியவர் ஒருவர் வந்திருந்தார்.  இளைஞர்.  வயது 23.  மென்பொருள் துறை.  மிரட்சி கொள்ளச் செய்யும் அளவுக்குப் படித்திருக்கிறார்.  அவரையும் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்.  அராத்து இல்லை.  இளைஞர் என்னிடம் உரையாடுவதில் ஆர்வமாக இருந்தார்.  அவரிடம் என்னிடம் கேட்க குறைந்த பட்சம் நூறு கேள்விகள் இருந்தன.  அதில் ஒரு பத்தைக் கேட்டிருப்பார்.  அதற்கே ஒரு மணி நேரம் ஆயிற்று.  மற்ற எல்லோரும் எங்கள் வாய் பார்த்து அமர்ந்திருந்தனர்.  … Read more

மயன் மாளிகை (2)

பின்வரும் கடிதம் சென்ற ஆண்டு தருண் தேஜ்பாலுக்கு நான் எழுதிய கடிதத்தின் தமிழ் வடிவம்.  கொஞ்சம் சுருக்கப்பட்டதும் கூட.  தில்லியில் என்னைச் சந்தித்துப் பேச அழைத்திருந்தான்.   போவதற்கு முன் அவனுடைய நாவலையும் படித்து விட்டுப் போவதே நாகரிகம் என்று எண்ணிப் படித்தேன்.  அதன் விளைவுதான் இந்தக் கடிதம்.  ஆல்கெமியைப் படித்ததும் அவனுடைய மற்ற இரண்டு நாவல்களையும் படித்து விட்டுப் போகலாம் என்று முடிவு செய்தேன்.  அதையும் அவனிடம் சொன்னேன்.  சீக்கிரம் வா என்றான்.  நான் அவனுடைய மூன்று … Read more