எக்ஸைல் (திருத்தப்பட்டது)
ஒருவழியாக எக்ஸைல் பற்றிய விஷயங்கள் முடிவுக்கு வந்து விட்டன. குழப்பங்களும், சந்தேகங்களும் தீர்ந்து விட்டன. திருத்தங்கள் செய்து விரிவாக்கப்பட்ட எக்ஸைல் சுமாராக 1400 பக்கங்கள் வந்துள்ளன. கடந்த வாரம் நூறு பக்கம் எழுதிச் சேர்த்தேன். இனிமேல் எதுவும் சேர்ப்பதாக இல்லை. மொத்தம் 2,00,000 வார்த்தைகள் உள்ளன. பழைய எக்ஸைல் 80,000 வார்த்தைகள். (தாஸ்தயேவ்ஸ்கியின் இடியட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் சுமார் 3,50,000 வார்த்தைகள் உள்ளன; தருணின் ஆல்கெமி 2,70,000 வார்த்தைகள்). இந்த நிலையில் ஏற்கனவே வெளிவந்த எக்ஸைல் … Read more