வைரமுத்துவுக்கு நோபல் பரிசு!
கிணற்றுத் தவளைகளாக வாழ்வதில் தமிழ் எழுத்தாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்த விஷயம். சில எழுத்தாளர்கள் கிணற்றில் வாழும் ராஜ நாகத்தையே விழுங்கி ஏப்பம் விடும் அரக்கத் தவளைகளாக இருக்கிறார்கள். சிலரோ கிணற்றில் வாழும் எட்டு கோடி குஞ்சுத் தவளைகளும் அறிந்திருக்கக் கூடிய அளவுக்குப் பிரபலமாக இருக்கிறார்கள். ஆனால் எந்தத் தவளைக்குமே இந்தக் கிணற்றுக்கு வெளியே தெரியப்பட வேண்டும் என்பது பற்றிக் கவலையே இல்லை. கிணற்றை விட்டு வெளியேறி வெளிநாட்டுக் கிணறுகளுக்கெல்லாம் சென்று … Read more