ஓ காதல் கண்மணி
கடல் படம் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்காகவே எனக்குப் பிடித்திருந்தது. அதோடு அதில் ஜெயமோகனின் ஊடுருவல் காரணமாக சிலபல சிலம்ப வேலைகள் நடந்திருந்தன. அதுவும் பிடித்திருந்தது. (அதனால்தான் படம் ஓடவில்லை என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டனர். அது பற்றி எனக்குத் தெரியாது.) ஆனால் கடலை வெகுஜனம் ரசிக்கவில்லை என்பது வெளிப்படை. மணி ரத்னம் பல ஆண்டுகளாகவே நல்ல படம் எடுக்கவில்லை. குருதான் அவர் எடுத்த கடைசி நல்ல படம் என்று நினைக்கிறேன். ஆய்த எழுத்து, ராவணன் எல்லாம் … Read more