விதை – இயற்கை அங்காடி
இப்போது ரசாயன உரம் போடாத, பூச்சிக் கொல்லி மருந்து போடாத உணவுப் பொருட்களை, தானியங்களை, அரிசியை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகி இருக்கிறது. அதற்கேற்றாற்போல் கடைகள் அதிகம் இல்லை. அந்தக் குறையைப் போக்க இப்போது ஒரு அங்காடி. விதை இயற்கை அங்காடி. வாங்கிப் பார்த்தேன். நல்ல தரம். நீங்களும் பயன்படுத்தலாம். விதை இயற்கை அங்காடியின் பொருட்களை இப்போது இணையத்தின் மூலம் பெறலாம். கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி, தேவையான பிரிவைத் தேர்வு செய்து, பொருட்களைத் … Read more