இசை அதிசயம் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா

தற்சமயம் தினமணி இணைய இதழ், புதிய தலைமுறை ஆகிய இரண்டு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இதில் பழுப்பு நிறப் பக்கங்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.  காரணம் எழுதியிருக்கிறேன்.  இணைய இதழ் என்பதால் தினமணி கட்டுரையை எல்லோரும் படித்து விடுகிறார்கள்.  ஆனால் என் நண்பர் குழாமில் யாரைக் கேட்டாலும் புதிய தலைமுறை கட்டுரைகளைப் படிப்பதில்லை என்கிறார்கள்.  ஆனால் ஊர் பேர் தெரியாதவர்களெல்லாம் பார்க்கில் பார்க்கும் போது புதிய தலைமுறை கட்டுரை பற்றிப் பேசுகிறார்கள்.  ஆக, என் நண்பர்கள் … Read more