சாருநிவேதிதாவின் ''புதிய எக்ஸைல்'' – நுண்ணுணர்வின் அழகியலும் அபத்தமும் : கார்ல் மார்க்ஸ்
எக்ஸைல் பற்றி யாரும் எதுவும் எழுதாத நிலையில் கார்ல் மார்க்ஸ் பின்வரும் மதிப்புரையை அவரது முகநூலில் எழுதியிருக்கிறார். பின்னர் அது குறித்து நிர்மல் சிறிது விவாதித்திருக்கிறார். மற்ற யாரும் விவாதத்தில் பங்கு பெறவில்லை. அருணாசலம், செல்வகுமார், அராத்து, கணேஷ் அன்பு, பிச்சைக்காரன், ராஜேஷ் போன்ற நண்பர்கள் விவாதத்தில் பங்கு பெற்றிருக்கலாம். எப்படிப்பட்ட மொக்கை, மரண மொக்கைப் படத்துக்கெல்லாம் மாய்ந்து மாய்ந்து விமர்சனம் எழுதி சண்டை போடுபவர்கள் நாவல் என்றால் பம்மி விடுகிறார்கள். கார்ல் மார்க்ஸுக்கு என் பிரத்தியேக … Read more