இலங்கைப் பயணம்

ஏப்ரல் 22ஆம் தேதி இலங்கை செல்கிறேன். இதுதான் என்னுடைய முதல் இலங்கைப் பயணம். 24 அன்று மட்டக்களப்புவில் நடக்க இருக்கும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறேன். ஒரு வாரம் நடக்கும் புத்தக விழாவில் தினமும் கலந்து கொள்வேன். அதற்குப் பிறகு இரண்டு வாரம் இலங்கையைச் சுற்றிப் பார்க்க நினைக்கிறேன். எங்கே போகலாம், எங்கே தங்கலாம் என்று எந்த யோசனையும் இல்லை. இந்த மாதக் கடைசியில் கோவா செல்லும்போது அந்தத் திட்டத்தைப் போடலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். புத்தக … Read more

அன்பு – ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு – ஓர் அனுபவப் பகிர்வு – புவனேஸ்வரி

Charu, first I want to tell you how thankful and priviledged I feel, to recieve the அன்பு novel as my B’day Gift from you. It is one of the most blessed days of my life. Second, I want to sincerely apologise for such a delayed reply after reading the novel. நானூறு பக்க நாவல் எழுதின உங்க … Read more