ஆர்த்தோவும் சார்த்தரும் (திருத்தப்பட்டது)
அந்தோனின் ஆர்த்தோ பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு சார்த்தர் பற்றியும் ஞாபகம் வரும். ஆர்த்தோவின் காலம் 1896 – 1948. சார்த்தரின் காலம் 1905 – 1980. ஆர்த்தோவை விட சார்த்தர் ஒன்பது வயது இளையவர். இரண்டு பேரும் சம காலத்தவர்கள். சார்த்தர் ஃப்ரான்ஸின் ஹீரோ. நோபல் பரிசையே மறுத்தவர். ஆர்த்தோ வில்லன். ஃப்ரான்ஸ் தன்னுடைய வில்லனை என்ன பாடு படுத்தியது என்று இப்போது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆர்த்தோ- சார்த்தர் இருவரின் எதிர்முரண் பற்றி யோசிக்கும்போது … Read more