ஜப்பான் : கனவும் மாயமும் – 1
In fact, the whole of Japan is a pure invention. There is no such country, there are no such people. ஆஸ்கார் ஒயில்ட் 1889இல் எழுதினார். ஆனால் அதற்கு அடுத்த வாக்கியத்திலேயே ஜப்பானியர்கள் ஒன்றும் அதிசய மனிதர்கள் அல்ல என்றும் சொல்கிறார். ஆனால் நான் அவருடைய முதல் வாக்கியத்தைத்தான் எடுத்துக் கொள்வேன். ஆம், ஜப்பானும் ஜப்பானியரும் மேற்கத்தியருக்கு நம்பவே முடியாத ஒரு அதிசயமாகத்தான் இருந்தார்கள், இருந்து வருகிறார்கள். உலகில் யார் … Read more