ஜப்பான்: கனவும் மாயமும் (9): தோக்கியோ டிகேடன்ஸ் (1992) என்ற மாஸ்டர்பீஸ்
இதுவரை நான் பார்த்த எந்தத் திரைப்படத்திலும் இதில் உள்ளது போன்ற நேரடியான பாலியல் காட்சிகள் இருந்தது இல்லை. செக்ஸ் தளங்களில் காண்பிக்கப்படும் காட்சிகளின் narrative எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இப்படத்தின் காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் செக்ஸ் படங்களில் ஒரே ஒரு அர்த்தமும் ஒரே நோக்கமும்தான் இருக்கும். தோக்கியோ டிகேடன்ஸில் அந்த அர்த்தமும் நோக்கமும் இல்லாமல் பல்வேறு பரிமாணங்கள் அடுக்கடுக்காகச் சென்று கொண்டே இருக்கின்றன. அய் என்ற இருபத்திரண்டு வயதுப் பெண்ணை அவள் காதலன் புறக்கணித்து விட்டு … Read more