மொழிபெயர்ப்புகளைப் புறக்கணியுங்கள்: ரோஜாவின் பெயர் – 4
திரும்பத் திரும்ப சொல்கிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழில் வரும் மொழிபெயர்ப்புகளைப் புறக்கணியுங்கள். முழுமையாகப் புறக்கணியுங்கள். ஆங்கிலப் பதிப்பாளர்கள் ஒரு வார்த்தை புரியவில்லையானால் அந்த வார்த்தை புரியும் வரை எழுத்தாளரோடு உரையாடுகிறார்கள். ஒரு புத்தகத்துக்காக ஆறு மாதம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி ஒன்றும் ஆங்கிலத்தில் அதிகம் விற்பனையாவதில்லை. ஒருசில ஆயிரங்கள்தான். ஆனால் தமிழ்ப் பதிப்பாளர்கள் வெறும் புத்தக விற்பனையாளர்கள் மாதிரியும் அச்சகத்தார் மாதிரியும்தான் செயல்படுகிறார்கள். காலச்சுவடு, க்ரியா போன்ற ஒன்றிரண்டு பதிப்பகங்கள் விதிவிலக்கு. தமிழ்ப் பிரபாவின் ஒரு நாவலை செப்பனிட … Read more