இரண்டு எதிர்வினைகள்
சார் வணக்கம்.விட மாட்டீர்கள் போலிருக்கிறது. ‘சாணி மிதிப்பது’ என்று சொன்னதற்கு பல முறை மன்னிப்பு கேட்டாயிற்று. ஃப்ரான்பர்டிலும் நீங்கள் அனுப்பிய வாய்ஸ் நோட்டிற்கு பதில் சொல்லி மாய்ந்து போனேன். சரி! இனி இது நிற்காது. பழகிக் கொள்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.“சுரணையுணர்வு பற்றி நீட்டி முழக்கியிருக்கிறீர்களே, ஆனால் பொதுவெளியில் ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பும் முன், அந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்ற அடிப்படை உண்மையை சரி பார்க்கும் ‘சுரணை’ ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டாமா?அரவிந்தன் … Read more