Conversations with Aurangzeb

‘Comprehensively irreverent . . . genre-bending . . . sparklingly witty.’ – MANU PILLAI

‘Who would have thought Aurangzeb could be so entertaining.’ – MANU JOSEPH

A writer hopes to get some primary research done for his new book by interviewing the spirit of Shah Jahan. But the endeavour turns into an obstacle course, with his translator arguing about how to start a novel, a fellow writer giving him unsolicited feedback, and a friend plaguing him with phone calls. Worst of all, Shah Jahan is elbowed out by Aurangzeb, who hijacks the novel. In a series of conversations that touch upon everything from marketing strategies for emperors to mutiny, from Marxism to Sunny Leone, and culminates in two men and a spirit going to a bar, Aurangzeb and various other visitors tell a story no one could have predicted.

Part historical novel, part satire, Conversations with Aurangzeb – by the cult Tamil writer Charu Nivedita and brilliantly translated by Nandini Krishnan – is a biting commentary on our times.

ரூ. 599 விலையுள்ள இந்த நூல் முன்பதிவுத் திட்டத்தில் 539க்குக் கிடைக்கும். புத்தகம் கைக்குக் கிடைக்க இன்னும் மூன்று வாரங்கள் ஆகும். இப்போது அச்சில் இருக்கிறது.

ஹார்ப்பர் காலின்ஸ் வெளியீடு. மொழிபெயர்ப்பு நந்தினி கிருஷ்ணன்.

ஆங்கிலத்துக்காக மூன்று அத்தியாயங்களைச் சேர்த்திருக்கிறேன். கிண்டில் எடிஷன் 479 ரூ.

புத்தகத்தை முன்பதிவு செய்ய:

Buy Conversations with Aurangzeb : A Novel Book Online at Low Prices in India | Conversations with Aurangzeb : A Novel Reviews & Ratings – Amazon.in

சில முக்கியமான நண்பர்களுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினேன். வெறுமனே வாழ்த்து மட்டும் சொல்லி சும்மா இருந்து விடாமல் வாங்கவும் செய்யுங்கள்.

டிசம்பர் ஒன்பதாம் தேதி ஆங்கில மொழிபெயர்ப்பின் விழா சென்னையில் நடைபெறும். டிசம்பர் பதினெட்டோடு நான் பிறந்து 70 ஆண்டுகள் முடிகின்றன. பிறந்த தேதி டிசம்பர் 18, 1953. ஆனால் டிசம்பர் பதினெட்டு நான் அன்புச் சிறையில் இருப்பேன், வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்பதால் ஒன்பதாம் தேதியே விழா நடைபெறும்.

அடுத்த மாதமே வைத்திருக்கலாம். ஜப்பானிலிருந்து திரும்பியதும் நவம்பர் முதல் தேதி இலங்கை செல்கிறேன். மூன்று வாரப் பயணம். அதனால்தான் விழா டிசம்பரில் நடைபெறுகிறது. விழாவுக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. அந்த விவரங்கள் பிறகு எழுதுகிறேன்.

ஔரங்ஸேப் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வாங்கி ஆதரவு தருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

***