புத்தக விழா குறிப்புகள் – 1

நாளை (3.1.2024) புத்தக விழா தொடங்குகிறது.  நான் நான்காம் தேதியிலிருந்து பதினோராம் தேதி வரை தினமும் மாலை ஐந்து மணிக்கு வந்து விடுவேன்.  அரங்கு மூடும் வரை இருப்பேன்.  ஆகவே, நான்காம் தேதி மாலை ஸீரோ டிகிரி அரங்கில் சந்திப்போம்.  பெட்டியோ நாவலும், அந்நியனுடன் ஓர் உரையாடல் நேர்காணலும் வெளிவருகிறது.  இரண்டுமே முக்கியமான நூல்கள்.  வாருங்கள்.

ஸீரோ டிகிரி அரங்கு எண்: 598 C