நன்றி

இன்றோடு தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்ற இந்தத் தொடரை ஆரம்பித்து ஒரு மாதம் முடிகிறது. ஜூலை இருபதாம் தேதி ஆரம்பித்தேன். அநேகமாக தினமும் ஒரு கட்டுரை. சில தினங்களில் இரண்டு மூன்று கட்டுரைகள். இன்றோடு முடியும் என்று எழுதியிருந்தேன். ஆனால் இன்னும் கால்வாசி பாக்கியிருக்கிறது. இன்னும் மார்க்கி தெ ஸாத் முடியவில்லை. க.நா.சு.வின் அசுரகணத்தை எடுக்கவில்லை. அநேகமாக இன்னும் ஒரு மாதம் போகும் போல் இருக்கிறது.

இந்தத் தொடருக்கு நீங்கள் கொடுத்த தார்மீக ஆதரவுக்கும் சந்தா, நன்கொடை என்று அனுப்பிய நிதியுதவிக்கும் வெறும் வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. என் எழுத்தின் மூலம்தான் இந்தக் கடன் தீர்ப்பேன்.

மார்க்கி தெ ஸாத் பற்றி இன்னும் சொல்ல விஷயம் இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு ஜப்பானிய இயக்குனர் பற்றியும்.

சந்தா அனுப்பியவர்கள் இரண்டாவது மாதத்திலும் அதே போன்ற ஆதரவை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் சந்தாத் திட்டம் தோல்விதான். எண்ணிக்கை எழுபதைத் தாண்டவில்லை. ஆனால் நன்கொடை அளிக்கும் நண்பர்கள் வழக்கம்போல் கைகொடுத்தார்கள்.

தொடர்ந்து இந்த ஆதரவு இருக்க வேண்டும். நாளை சந்திப்போம்.

குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai