படித்ததில் பிடித்தது
அர்விந்த் கேஜ்ரிவால் பற்றி நான் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பேன். இந்தக் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஆமோதிக்கிறேன். மோடி அல்ல, மோதி என்றும் பத்ரியின் கட்டுரையிலிருந்து தெரிந்து கொண்டேன். ஹிந்தியில் மோதி என்றே எழுதுகிறார்கள்… http://www.badriseshadri.in/2013/12/blog-post_24.html