நன்றி
டிசம்பர் 18 – என் பிறந்த நாளை நண்பர்கள் வருண், கருப்பசாமி, செல்வகுமார் கணேஷ், பிரகாஷ், ரமேஷ், ஸ்ரீதர், சாம்நாதன், முருகன் கடற்கரை, கணேஷ் அன்பு, கௌரி ஷங்கர் (அதிமுக), சந்த்ரு, பாய், வெங்கடேஷ், தணிகை, டிமிட்ரி இவ்னோவ்ஸ்கி, டேய் மனோ, மனாசே ராஜா மற்றும் பல நண்பர்களோடு முதலில் வத்தலக் குண்டுவிலும் பிறகு கொடைக்கானலிலும் கொண்டாடினேன். இது பற்றி பின்னர் விரிவாக எழுத இருக்கிறேன். டிசம்பர் 18 அன்று எனக்கு வாழ்த்து அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் … Read more