Article in Indiavision
நேற்றைய வெள்ளிக்கரை வேஷ்டியில் ஒரு சிறிய பிழையைக் குறிப்பிட்டார் பார்த்திபன். அதைச் சரி செய்து மாற்றி எழுதியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளவும். Indiavision என்ற மலையாள ஆன்லைன் பத்திரிகையில் என் கட்டுரை ஒன்று வந்துள்ளது. அந்தப் பத்திரிகையில் இனி வாராவாரம் தொடர்ந்து எழுதலாம் என்று திட்டம். நண்பர் ஜெயேஷ் மொழிபெயர்க்கிறார். லிங்க்: http://www.indiavisiontv.com/2013/05/02/198553.html