ஒளியின் பெருஞ்சலனம்: Lawrence of Arabia (பகுதி 2)
படத்தின் மேல் சொடுக்கவும்.
படத்தின் மேல் சொடுக்கவும்.
தினகரன் தீபாவளி மலரில் சாரு நிவேதிதாவின் பேட்டி வெளியாகியுள்ளது. கடைகளில் கிடைக்கிறது. நண்பர்கள் படிக்கவும். தினமலர் தீபாவளி மலரில் ‘சினிமாவும் இலக்கியமும்’ என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. நாளை (27.10.16, வியாழன்) கடைகளில் கிடைக்கும். – ஸ்ரீராம்
ராஸ லீலா விமர்சனக் கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. இடம்: TAG மையம், ஆழ்வார்பேட்டை. அரங்கில் சாரு நிவேதிதாவின் அனைத்து புத்தகங்களும் 20% தள்ளுபடியில் கிடைக்கும். போஸ்டர் வடிவமைப்பு: சுப்ரமணியன்
படத்தின் மேல் சொடுக்கவும்.
நண்பர்களே, வரும் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்கு ராஸ லீலா பற்றிய கூட்டம் நடைபெறுகிறது. பேசுபவர்: அழகிய சிங்கர். தலைமை: ரவி தமிழ்வாணன். கூட்டம் மிகச் சரியாக ஆறரை மணிக்கு ஆரம்பித்து விடும். தேநீர் நேரம் 5.45. ரவி தமிழ்வாணன் நேரம் கடைப்பிடிப்பதில் ராணுவ ஒழுங்குக்குப் பேர் போனவர். TAG கூட்டங்கள் அனைத்துமே மிகச் சரியான நேரத்தில் ஆரம்பித்து எட்டு மணிக்கு முடிந்து விடும் என்று அறிகிறேன். இந்த ஆண்டு என்னுடைய புத்தக வெளியீட்டு … Read more
தி இந்து நாளிதழின் தீபாவளி மலரில் ஃப்ரெஞ்ச் சினிமாவும் அதன் தாக்கமும் என்ற கட்டுரை எழுதியிருக்கிறேன். சினிமா பற்றி நான் எழுதிய கட்டுரைகளில் இது முக்கியமானது. அதிகம் நான் ஃப்ரெஞ்ச் சினிமா பற்றி எழுதியதில்லை. இதுதான் முதல். மிக நீளமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய கட்டுரை. பக்க அளவு கருதி குறைத்து விட்டேன். பத்திரிகைகள் நிர்ணயிக்கும் அளவை மீறி ஒரு வார்த்தை கூட எழுதுவது எனக்குப் பழக்கம் இல்லை. ஆனால் பார்த்தால் செழியனின் ஈரான் சினிமா பற்றிய கட்டுரை … Read more