ஜல்லிக்கட்டு குறித்து அடியேனின் கருத்து

அராத்து புத்தக வெளியீட்டின் போது என் வாரிசு யார் என்ற கேள்விக்கு ஹாட் ஸீட்டில் அராத்து என்று பதில் கூறியது பற்றிப் பலரும் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள்.  ஒரு நொடி கூட யோசிக்காமல் பதில் கூற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது.  கொஞ்சம் யோசித்திருந்தால் இப்படி பதில் சொல்லியிருப்பேன். என் எழுத்து ஒரு சிந்தனைப் பள்ளியையே உருவாக்கி இருக்கிறது.  இதில் ஒருவரை மட்டுமே வாரிசு என்று சொல்லி விட முடியாது.  இன்றைய கால கட்டத்தை, இன்றைய … Read more