magic of marc anthony

ஆண் என்று தனியாக யாரும் இல்லை; எல்லோருமே பாதி ஆண்; பாதி பெண். அப்படியே பெண்ணும். மார்க் அந்தோனி ஏன் என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் என்றால் அவரது குரலில் பெண்ணும் ஆணும் கலந்து இருக்கும். இந்த ந்யூ இயர் ஈவ்-இல் இவரைக் கேளுங்கள். இந்த இணைப்பில் ஒரு ஐம்பது பாடல் இருக்கும்… மனிதர்கள் யாருமற்ற எனது தனிமை மிகுந்த வாழ்வில் இசை ஒன்றே எனக்கு ஆக்ஸிஜன்… baby you என்ற மார்க் அந்தோனியின் பாடலின் இணைப்பு. … Read more

நாளைக்கு என்ன விசேஷம்?

இன்று காலை மனுஷ்ய புத்திரன் ஃபோன் செய்தார்.  பொதுவாக அவர் காலை வணக்கம் சொல்வதற்கோ குசலம் விசாரிப்பதற்கோ ஃபோன் செய்யக் கூடியவர் அல்ல.  குறைந்த பட்சம் ஆண்களுக்கு.  கொஞ்சம் ஆச்சரியத்துடன் என்ன விசேஷம் என்றேன்.  சிறிது நேரம் என்னுடைய கவிதை வாசிப்பு பற்றிப் பேசி விட்டு விஷயத்துக்கு வந்தார். நாளை வீட்டுப் பக்கம் வருகிறீர்களா? உங்கள் வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்.  நாளை என்ன, இதோ இப்போதே வருகிறேன். இப்போது வாருங்கள்.  ஆனால் நாளை மாலை எட்டு … Read more

கிளிக்காவியம்: கவிதை வாசித்தல்

நன்றி shruti.tv ஏழாவது நிமிடத்தில் விடீயோவை நிறுத்திவிட்டு, கண்களை மூடி இந்தப் பாடலைக் கேட்கவும். அதன்பின், சாரு கவிதை வாசிப்பதைக் கேட்கவும். – ஸ்ரீராம்