ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன் மற்றும் அடியேன்…

முதல் முறையாக ஜெயமோகனும் நானும் ஒரே மேடையில் பேசப் போகிறோம்.  நாளை மாலை ஆறு மணிக்கு தி. நகர் சர் பிட்டி தியாகராயா ஹாலில்.  அராத்துவின் ஆறு புத்தக வெளியீட்டு விழாவில்.  வழக்கமான மணிக்கணக்கான மேடைப்பேச்சுகளுக்குப் பதிலாக ஜெயமோகனை நான் பத்து இருபது கேள்விகள் கேட்பேன்.  (Hot Seat!) இதுவரை கேட்கப்படாத கேள்விகள்.  அவரும் என்னை பத்து இருபது கேள்விகள் கேட்பார்.  அதற்காக “உங்களுக்குப் பிடித்த கலர் என்ன?” என்பது போன்ற கேள்விகளாக இராது.  மனுஷ்ய புத்திரனும் … Read more

அராத்துவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா – 7.1.17

நன்றி: மின்னம்பலம் http://www.minnambalam.com/k/1483621181 வடிவமைப்பு: கார்த்திகேயன் மேடி *** தற்கொலை குறுங்கதைகள் என்ற பெயரல்ல, அராத்து என்ற பெயர் தான் அந்த புத்தகத்தை அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. அராத்துவின், தற்கொலை குறுங்கதைகள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கௌதம் மேனனும் கூட அதையே தான் பேசினார். அவரது டிரேட்மார்க் பேச்சாக, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கலந்து பேசியபோது அவர் சொன்னது He is interesting என்பது தான். அராத்து என்ற கேரக்டர் சமூகவலைதளங்களில் உருவானபோதும் இப்படி ஒரு … Read more