ஆசிஃபா – 2
நான் ArtReview Asia பத்திரிகையில் எழுதி வரும் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும். திரும்பத் திரும்ப சொல்கிறேன். இந்தியா 1930களில் இருந்த ஜெர்மனியைப் போல் மாறிக் கொண்டு வருகிறது. இந்தியர்களின் மனதில் மதத்துவேஷம் என்ற விஷம் விதைக்கப்பட்டு விட்டது. Gomorra சீரியலில் ஜென்னி இதே வசனத்தைச் சொல்வான். அவனுடைய தந்தை சவஸ்தானோ ஒரு எட்டு வயதுச் சிறுமியைத் தன் அடியாள் மூலம் கொன்று விடுவான். பழிக்குப் பழியாக சிறுமியின் தகப்பன் ச்சீரோ சவஸ்தானோவைக் கொல்வான். அப்போது ஜென்னி சொல்கிறான், … Read more