சினிமா பயிற்சிப் பட்டறை

வரும் ஞாயிறு அன்று நடப்பதாக இருந்த சினிமா ரசனை பயிற்சிப் பட்டறை அடுத்த ஞாயிறுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் ஞாயிறு கடும் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஏற்பாடு. ஏற்கனவே பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் அடுத்த வாரப் பட்டறைக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு முழுக்க முழுக்க தமிழ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த நண்பர்கள் மட்டுமே வருகிறார்கள் என்பதைப் பார்த்தேன். என்னுடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூட (ஓவியர் ரிஷி … Read more