திசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்

திசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற இரண்டு புத்தகங்களும் முன் பதிவு செய்யப்படுகின்றன. இரண்டு புத்தகங்களின் மொத்த விலை 550 ரூ. இப்போது முன்பதிவில் இரண்டு புத்தகங்களும் சேர்த்து 375 ரூபாய்க்குக் கிடைக்கிறது. தொடர்புக்கு : https://tinyurl.com/budle-nadodi-thisai திசை அறியும் பறவைகள் மட்டும் தேவையென்றாலும் முன்பதிவு செய்யலாம். 350 ரூ. விலை உள்ள இந்தப் புத்தகம் முன்பதிவு செய்தால் 250 ரூபாய்க்குக் கிடைக்கும். தொடர்புக்கு: https://tinyurl.com/thisaiariyumparavai நாடோடியின் நாட்குறிப்புகள் நூல் மட்டும் தனியாக வேண்டுமென்றாலும் … Read more

village rockstars

வேளச்சேரியில் உள்ள பிவிஆர் மால் என்ற இடத்தில் மாலை 7.20 காட்சி மட்டுமே ஓடும் அஸ்ஸாமியப் படமான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற படத்தை நேற்று பார்த்தேன். அராத்து முகநூலில் எழுதியிருந்ததைப் படித்திருக்காவிட்டால் இப்படி ஒரு படம் வந்திருப்பதே எனக்குத் தெரிந்திருக்காது. முகநூலை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்று அடிக்கடி எனக்குத் தோன்றும். உலகத்தோடு எனக்கு இருக்கும் ஒரே தொடர்பு முகநூல் மட்டும்தான். அதையும் விட்டு விட்டால் இப்படிப்பட்ட காவியங்களையும் விட்டு விடுவேன். எனக்கு ஒரு … Read more