ராஸ லீலா – ஒரு மதிப்புரை

புதிய நண்பர் ராம் ராஸ லீலா பற்றி எழுதிய கடிதம் பெருமதிப்பிற்குரிய சாரு அவர்களுக்கு , ராஸ லீலா நான் படித்த உங்களின் முதல் புத்தகம்.சில சமயங்களில் நல்ல உணவகங்கள் பொது வழிகளில் இருப்பதில்லை. நம்முடைய ருசிக்கான தேடலைப் பொறுத்தே அவற்றைக்கண்டடைய முடியம்.உணவகங்கள் விஷயத்தில் நாம் தேர்வு செய்யவதற்கு நமக்கு நண்பர்கள்,அலை பேசி செயலிகள் போன்றவை உதவுகின்றன.ஆனால் இலக்கியத்தில் அப்படி விலாசங்கள் எளிதில் கிடைப்பதில்லை.பல இடங்கள் சுற்றிய பின்னேரே நான் இங்கு வர நேர்ந்தது. வெகு தாமதம் … Read more