தேகம் – முன்பதிவு

நான் எழுதிய நாவல்களில் அளவில் சிறியது தேகம் தான். பத்து நாட்களில் எழுதி முடித்தேன். என் நாவல்களிலேயே அதிகம் விவாதிக்கப்படாததும் கவனிக்கப்படாததும் கூட இந்த நாவல்தான். ஆனால் இதைப் படித்த சில உளவியலாளர்கள் மனித மனம் பற்றிய ஓர் ஆழமான ஆய்வு இது என்றார்கள். அதைக் கேட்ட போது என் மீதுள்ள அன்பினால் சொல்கிறார்கள் என்றே நினைத்தேன். ஆனால் சமீபத்தில் தேகம் நாவலை பிழை திருத்தம் செய்வதற்காக மீண்டும் வாசித்த போது அந்த உளவியலாளர்கள் சொன்னதன் பொருளைப் … Read more