கறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள் – ந. முருகேச பாண்டியன்

இந்த மாத விகடன் தடம் இதழில் சாருவின் சிறுகதைகள் குறித்து ‘கறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள்’ என்ற தலைப்பில் ந. முருகேச பாண்டியனின் கட்டுரை  வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். – ஸ்ரீராம் https://www.vikatan.com/thadam/2019-feb-01/exclusive-articles/147978-postmodern-transgressive-writer-charu-nivedita.html

புத்தக விநியோகம்…

நீங்கள் ஏன் புதிய புத்தகங்களில் கவனம் செலுத்தாமல் பழைய புத்தகங்களையே பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார்.  அப்போது அவருக்கு நான் கூறிய பதில் இது: சமீபத்தில் சென்னை புத்தக விழாவுக்குச் சென்று கொண்டிருந்த போது 3000 ரூ விலையுள்ள ஒரு புத்தகத் தொகுப்பைப் பார்த்து நீண்ட நேரம் யோசித்து விட்டு வாங்காமல் வந்து விட்டேன்.  இது பற்றி முகநூலில் எழுதியிருந்ததைப் பார்த்து என் நெருங்கிய நண்பர் ஒருவர் வருத்தப்பட்டார்.  ஒரு aristocrat … Read more