பூச்சி 122
மாணவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லியும் சில மாணவர்கள் மாதம் ஐநூறும் முன்னூறும் அனுப்புகிறார்கள். ஆனால் அதை விட ஆச்சரியம் என்னவென்றால் – இங்கே ஆச்சரியம் என்ற வார்த்தைப் பிரயோகம் அபத்தம், ஆனால் வேறு வார்த்தை போட்டால் பணம் அனுப்பும் அந்த நண்பர்களுக்கு மரியாதை இல்லை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது நம் மரபு, அதனால் ஆச்சரியம் என்றே வாசியுங்கள் – பத்துப் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்களெல்லாம் மாதம் முன்னூறு ரூபாய் அனுப்புகிறார்கள். வேண்டாம் என்று … Read more