கம்பராமாயண இசைப் பேருரை

மைலாப்பூர் லஸ் அருகே உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தில் கம்பராமாயண இசைப்  பேருரை  மதுரை TN சேஷகோபாலன்  அவர்களால் வரும் ஆகஸ்ட் 14தேதி முதல் 22தேதி வரைநிகழ்த்தப்பட உள்ளது.   ஆர்.கே. கன்வென்ஷன் செண்டர் லஸ்ஸில் விவேக் அண்ட் கோவுக்கு எதிரே உள்ள மாடியில் உள்ளது.  15-ஆம் தேதி தவிர மற்ற தினங்களில் நான் செல்ல இருக்கிறேன். நண்பர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முதல் நாள் (14 அகஸ்டு )

திரு வைத்யநாதன் (ஆசிரியர் தினமணிதலைமையில்திரு இலங்கை ஜெயராஜ்சிறப்பு விருந்தினராகலந்து கொள்ள  மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி  தொடங்க உள்ளது.

இந்நிகழ்ச்சிகள் யாவும் காணொளி முலம் காண .

https://www.youtube.com/channel/UC8qohExQUiye1UWkH5fyC2A

இசைப் பேருரை – நிகழ்ச்சி நிரல்

14/8/2015-நாயகன் தோற்றம்

15/8/2015-வேள்வி காத்தோன்

16/8/2015-திருமகள் நாயகன்

17/8/2015–அயோத்தி வள்ளல்

18/8/2015-பாதுகை ஆட்சி

19/8/2015-சபரி யோக முக்தி

20/8/2015-வாலி மோக்ஷம்

21/8/2015-விபீஷண ஶரணாகதி

22/8/2015-சக்ரவர்த்தித் திருமகன்