எதார்த்தம்

சிங்கப்பூர் அரசு நூலகத்தில் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளதை நண்பர்கள் ஆரவாரத்துடன் பகிர்ந்துள்ளனர். இதில் மகிழ்ச்சி அடைய ஒன்றுமே இல்லை. சினிமாவில் ரஜினி எப்படியோ அப்படி எழுத்தில் சுஜாதா. அவ்வளவாக எழுதப் படிக்க தெரியாத என் அம்மாவே ஜுஜாதா கதை பிடிக்கும் என்று சொல்லி எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டி படிப்பார்கள். அந்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் இதயப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கையில் ரெண்டு லட்சம் இல்லாததால் மணி ரத்னம் … Read more

பூனைகள்

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 15 பூனைகளுக்கு உணவிட்டு வருகிறோம். அதற்காக நாங்கள் வாங்கும் ஏச்சும் பேச்சும் கொஞ்சநஞ்சம் அல்ல. இன்னும் அடி வாங்காத குறைதாம். அந்தப் பூனைகள் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு விட்டு எங்கோ போய் பதுங்கி விடும். யார் கண்ணிலும் படாது. இருந்தாலும் எங்களைக் கரித்துக் கொட்டுகிறார்கள். நிற்க. இதனிடையில் புஸ்ஸி ஒரு மாதம் முன்னால் 3 குட்டி போட்டு மூன்றையும் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டு விட்டது. மழையிலும் கார் சக்கரத்தாலும் குட்டிகள் … Read more

Sharja Book Fair

ஷார்ஜா புத்தக விழாவுக்கு நான் 30 அக்டோபர் 31 மற்றும் 1 நவம்பர் ஆகிய மூன்று தினங்களும் வருவேன். என் கையெழுத்து வேண்டுவோர் இதைப் ப்யன்படுத்திக் கொள்ளுங்கள்.

Need some books in Kinokunia

Dubai Mall second floor இல் உள்ள kinokunia கடையில் நுழைந்த உடனே Middle East literature section உள்ளது. அங்கே பின் வரும் புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. ஒருவரே அனைத்தையும் வாங்க சாத்தியம் இல்லை. எனவே நண்பர்கள் பகிர்ந்து கொண்டு வாங்கலாம். Beirut Blues by Hanan al shayk A History of Modern Lebanon by Fawwaz Traboulsi The Lanterns of the king of Galilee by Rafiq schami … Read more

Kinokunia Dubai

உலகின் மிக முக்கியமான புத்தகக் கடைகள் என்று ஐந்து கடைகளை எடுத்தால் அதில் ஒன்றாக வரும் kinokunia. அது முதலில் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன் என்னை இறை நம்பிக்கையாளனாக மாற்றிய The Blinding Absence of Light என்ற நாவலை சிங்கப்பூர் கினோகுனியாவில்தான் வாங்கினேன். அதன் கிளை துபயில் இருக்கிறது. இந்தக் கடை சிங்கப்பூரிலும் துபயிலும் மட்டுமே உள்ளது. செல்ல வேண்டும். யார் என்னோடு வருகிறீர்கள்? நீங்கள் புத்தகம் வாங்க வேண்டும் என்ற அவசியம் … Read more