the outsider (25)
பலவிதமாக ஆலோசித்தார்கள் கமாண்டோக்கள். அதில் ஒரு யோசனை: ஒரு ட்ரக்கை வாங்கி, அதில் ஆயுதங்களை வைத்து மேலே காய்கறிகளால் மூடி விடுவது. ஒவ்வொரு வீடாகப் போய் காய் வேண்டுமா என்று கேட்பது. இலக்கு வெளியே வரும்போது ட்ரக்கில் இருந்தபடியே தாக்குவது. உடனே ஒரு சந்தேகம் வந்தது, சொமோஸாவின் பென்ஸ் குண்டு துளைக்காத காராக இருந்தால்? மேலும், ட்ரக் என்றால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். எனவே ட்ரக் யோசனை உடனடியாகக் கைவிடப்பட்ட்து. என்ன செய்ய வேண்டும் என்றால், யாருடைய … Read more