கல்கியும் புதுமைப்பித்தனும் தமிழ்ச் சமூகமும்…
சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்ட புதினங்களைத் தமிழில் பலர் எழுதியிருக்கிறார்கள். சட்டென்று நினைவுக்கு வருவது சாண்டில்யன், வே. கபிலன், கோவி. மணிசேகரன், அகிலன், நா. பார்த்தசாரதி, கல்கி, ஒரே ஒரு சரித்திர நாவல் எழுதிய சுஜாதா. இவர்களில் கல்கி மட்டுமே சூப்பர் ஸ்டார். அவருடைய பொன்னியின் செல்வன் அளவுக்கு வேறு யாரும் சுவாரசியமாக எழுதியதில்லை. வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களில் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்கள் சிலர் மட்டுமே. பொதுவாக ஜனரஞ்சக எழுத்தைப் படிக்க விரும்பாத நானே அந்த நாவலை இரண்டு … Read more