குயிலின் முதல் பாடல்
என் தெருவில் அடர்த்தியான மரங்கள் அதிகம். அதிகாலை நாலரை மணிக்கு குயிலின் முதல் பாடல் கேட்டுக் கண் விழிப்பேன். உடனே இஞ்சிச் சாறு குடித்து விட்டுக் கொஞ்ச நேரம் மின்னஞ்சல். இன்று ராஜகுரு என்ற வாசகரிடமிருந்து நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த ஒரு கட்டுரையின் இணைப்பு வந்திருந்தது. படித்தேன். நீங்களும் அவசியம் படித்துப் பாருங்கள். நீங்கள் மறக்கவே முடியாத கட்டுரையாக அது இருக்கும். ஆங்கிலம் என்பதால் விட்டு விடாதீர்கள். அந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது போல் தான் எனக்கும் தருண் … Read more