யாமிருக்க பயமே
சாருவுக்குப் பிடிக்கும் என்று முகநூலில் யுவகிருஷ்ணா சிபாரிசு செய்திருந்த ஒரே காரணத்தால் யாமிருக்க பயமே பார்த்தேன். யுவாவுக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் ஒரு காட்சி வரும். ஊர் முழுவதுமே எடுப்புக் கக்கூஸ்தான். அதையெல்லாம் ஒரு பிரம்புக் கூடையில் அள்ளி ஒரு பெரிய ட்ரம்மில் போட்டு, கடைசியாக பீ சந்து என்ற சந்தில் வைத்து அந்த ட்ரம்மையெல்லாம் லாரியில் கொட்டுவார்கள். அந்தப் பீ சந்து சிவன் கோவிலின் இடது … Read more