கொஞ்ச நேரம்

எக்ஸைல் எடிட்டிங் முடியும் வரை வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று இருக்கிறேன்.  இடையில் ஒரு வனத்துக்குச் சென்றிருந்தேன்.  வனத்தில் இப்போதும் குளிர்கிறது.  ஸ்வெட்டர் போடும் அளவுக்கு.  குளிர் காலத்தில் 13 டிகிரி இருக்குமாம்.  அந்த வனம் யாருமே கற்பனை செய்ய முடியாத ஒரு இடத்தில் உள்ளது.  திருச்சிக்கும் மணப்பாறைக்கும் நடுவே.  துவரங்குறிச்சி அந்த வனத்திலிருந்து 17 கி.மீ. என்று காட்டியது வழிகாட்டி. அந்த வழிகாட்டி உள்ள ஊரின் பெயரே வழிகாட்டி தான்.  அந்த வனத்தில் … Read more