அற்புதன்…
பல கவிதைத் தொகுப்புகளைக் கொடுத்த புகழ் பெற்ற கவிஞன். ஏகப்பட்ட வாத்தியக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவன். ஜாஸ் இசைக் கலைஞன். பியானோவில் அற்புதங்கள் கொடுத்தவன். பெத்ரோ அஸ்நார். Pedro Aznar. அர்ஹெந்த்தினா. பழங்களில் எனக்கு ஆகப் பிடித்தது நாவல் பழம். இசைக் கருவிகளில் பியானோ. அஸ்நாரின் மயக்கும் குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள். நமது நாடி நரம்புகளையெல்லாம் சுண்டி இழுக்கும் பியானோவை இசைத்தவாறு பாடுகிறான் அஸ்நார். https://www.youtube.com/watch?v=ScSt2GGFoQw