தமிழின் முதல் subaltern நாவல்
உப்பு நாய்களைப் பற்றி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். சாத்தானையோ கடவுளையோ நேருக்கு நேர் சந்தித்து மீண்டது போன்ற அனுபவத்தைக் கொடுத்த நாவல் உப்பு நாய்கள். இந்த நாவல்தான் தமிழில் எழுதப்பட்ட முதல் ஸபால்டர்ன் நாவல் என்று தோன்றியது. உடனே கட்டுரையை எழுதி விடலாம். ஆனால் இப்போது ஜெயமோகனின் காடு நாவலை படிக்கத் துவங்கியிருக்கிறேன். முடித்ததும் உப்பு நாய்கள் பற்றிய கட்டுரை வரும். காடு நாவலுக்கு எம். வேதசகாயகுமார் எழுதியுள்ள முன்னுரையின் மூலம் எனக்குப் பல தெளிவுகள் … Read more