1972

எக்ஸைல் நாவலில் எழுபதுகளின் இந்திப் படங்கள் பற்றி ஒரு அத்தியாயம் வருகிறது.  படித்துப் பாருங்கள்.  அதில் நான் குறிப்பிட்டிருக்கும் ஒரு பாடல் இது… இந்தி புரியாவிட்டால் கூகிளில் தேடிப் பாருங்கள்… https://www.youtube.com/watch?v=95UdAo4JdJI    

லத்தீன் அமெரிக்க சினிமா (மீண்டும்…)

1982, 83 என்று நினைக்கிறேன்.  வருடம் சரியாக ஞாபகம் இல்லை.  லத்தீன் அமெரிக்க சினிமா : ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதி நானே வெளியிட்டேன்.  விலை ரூபாய் 18.  அ. மார்க்ஸ் அது பற்றி “என்ன இவ்ளோ விலை?  இவர் லத்தீன் அமெரிக்காவுக்கே சென்று எழுதினாரோ?” என்று கேட்டதாகக் கேள்விப்பட்டேன்.  கிட்டத்தட்ட அப்படித்தான்.  அப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கா பற்றி எந்தப் பேச்சுமே கிடையாது.  சே குவேரா என்றால் யார் என்றும் தெரியாது.  இப்போதுதான் சினிமாக்காரர்களின் டி … Read more

சினிமா : ஆனந்த் பட்வர்தன் :: தமிழ் ஸ்டுடியோ

தமிழ் ஸ்டுடியோவின் இந்த வார திரையிடல்கள்: (சென்னை, கோவை, புதுவை, காஞ்சிபுரம், தர்மபுரி) திரையிடல் 1: குழந்தைகள் ரசனை வளர்க்கும் திரையிடல் தொடக்க விழா 03-08-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு @ சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111 —————————————————-——–————————————————- திரையிடல் 2: ஆனந்த் பட்வர்தன் படங்கள் திரையிடல் – கோவை (கோணங்கள்) 02-08-2014, சனிக்கிழமை, மாலை 5.45 மணிக்கு @ பெர்க்ஸ் … Read more

ஸ்ரீவில்லிப்புத்தூர்

நேற்று இரவு எக்ஸைலை முடித்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன்.  இனிமேல் அதைத் தொடுவதாக இல்லை.  தில்லி UNI கேண்டீன் பற்றி எழுதிச் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.  வேண்டாம் என்று தோன்றியது.  வேறு எப்போதாவது எங்காவது எழுதலாம் என்று விட்டு விட்டேன்.  மொத்தம் 1700 பக்கங்கள் அல்லது இரண்டு லட்சம் வார்த்தைகள் உள்ளன.  இதுவே எனக்கு கதைச் சுருக்கம் என்றே தோன்றுகிறது.  பல இடங்களில் விரிவு படுத்த வேண்டும் என்று மன உந்துதல் ஏற்பட்டது.  ஆனாலும் விரிவாக … Read more