ரசித்துப் படித்த கட்டுரை
மிகுந்த ராணுவ ஒழுங்குடன் அமைந்திருந்த என் தினசரி வாழ்க்கை கடந்த ஒரு மாதமாக ஹிப்பிகளின் வாழ்வு போல் அமைந்து விட்டது. தியானம் இல்லை. வாரம் இரண்டு முறை அப்யங்கம் இல்லை. வாரம் ஒரு முறை ரெமி மார்ட்டின் இல்லை. கடிதங்களுக்கு பதில் எழுதவில்லை. இரவில் முறையான நேரத்தில் உறங்கப் போவதில்லை. உலகக் கால்பந்தாட்டம் காரணம் இல்லை. மிகச் சில ஆட்டங்களையே பார்க்கிறேன். இந்த ஒழுங்கற்ற தினசரி வாழ்வுக்குக் காரணம், எக்ஸைல் தான். 1600 பக்கங்களில் 1300 பக்கங்களை … Read more