வள்ளலாரின் வீச்சரிவாள்
நடந்து இருபது ஆண்டுகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். கணையாழியில் ஆண்டு தோறும் நடக்கும் தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் நான் எழுதிய நினைவுகளின் புதர்ச் சரிவுகளிலிருந்து என்ற குறுநாவல் பரிசு பெற்றிருந்தது. (அந்தக் குறுநாவல் தான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலின் அடிப்படை.) அதைப் படித்த சுஜாதா, “சாரு நிவேதிதா என்ற பெயரில் வேறு ஒரு புதிய நபர் எழுதிய கதையோ?” என்று கேட்டதாக கஸ்தூரி ரங்கன் என்னிடம் சொன்னார். ஏனென்றால், நான் அப்போது … Read more