உலகத் தரமான ஒரு படைப்பு…
லக்ஷ்மி சரவணகுமாரின் உப்பு நாய்கள் என்ற நாவலை சற்று முன்னர்தான் படித்து முடித்தேன். இப்படி ஒரு வாசிப்பை இரண்டே இரண்டு எழுத்தாளர்கள் மட்டுமே எனக்கு வழங்கியிருக்கிறார்கள். ஒருவர், மரியோ பர்கஸ் யோசா (Mario Vargas Llosa), இன்னொருத்தர் தருண் தேஜ்பால். லக்ஷ்மி சரவணகுமார் மூன்றாவது நபர். ஓரான் பாமுக் நோபல் வாங்குவார் என்று எழுதினேன். வாங்கினார். யோசா நோபல் வாங்குவார் என்று எழுதினேன். வாங்கினார். இப்போது இந்தியாவிலிருந்து தருண் வாங்கலாம். லக்ஷ்மி சரவணகுமாரின் உப்பு நாய்களும் கானகனும் … Read more