புகழும் துணிச்சலும்…

தமிழ் எழுத்தாளர்களின் அவல நிலை பற்றி தமிழ்நாட்டு முதல்வருக்கு நான் இரண்டு கடிதங்கள் எழுதி அதை அவரும் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.  அப்போதே அபிலாஷ், வீடு கொடுத்தால் அதை வாங்கி எழுத்தாளர்கள் ஏழைகளிடம் கொடுத்து விட வேண்டும் என்று எழுதியிருந்தார்.  கிட்டத்தட்ட அப்படித்தான் எழுதியிருந்ததாக ஞாபகம்.  இன்றைய ஒரு கட்டுரையிலும் கிட்டத்தட்ட எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் castrate பண்ணுகிற மாதிரியான கருத்துகள்.  அதில் அவர் சொல்வதன் சாரம்: ஜெனே போல் … Read more

எக்ஸைல்

Autofiction என்ற இலக்கிய வகையில் உலக அளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள்.  இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு.  நடையும் விவரணங்களும் baroque பாணியில் அமைந்திருக்கின்றன.  ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டிடக் கலை.  உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகே பிந்து நதியின் கரையிலிருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகையைச் சொல்லலாம்.  இந்த நாவலின் கட்டமைப்பும் விவரணங்களும் பிரம்மாண்டமும் … Read more