காதலின் இசை : அருண்மொழி நங்கை
என் எழுத்தை வாசித்தவர்களுக்கும், என்னை நேரில் அறிந்தவர்களுக்கும் தெரியும், எனக்குத் துளிக்கூட இனம், மொழி, தேசம், மதம், உறவு என்று எதன் மீதும் புனிதமான அல்லது உணர்வு ரீதியான பிணைப்பு இல்லை என்பது. பெரும் புனிதங்களாகக் கருதப்படும் இவற்றின் மீதே பிணைப்பு இல்லை என்கிற போது பிறந்த மண் மீது என்ன பிணைப்பு இருக்க முடியும்? ஆனால் அதற்காக ஒவ்வொரு இருப்புக்கும் உரிய சிறப்புத் தன்மைகளை மறுத்து விட முடியுமா என்ன? வட கேரளத்தின் பசுமையையும், மழையையும், … Read more